The Kalam Effect

Friday, August 21, 2009

கோவிலில் இரண்டு ருபாய் காசு

நண்பர் ஷங்கரலிங்கம் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அமாவாசை பிச்சைகாரர் கணேஷர்

அவருக்கு யாரோ கோவிலில் இரண்டு ருபாய் காசு கொடுத்தார்களாம் என்று.

நான் சொன்ன விஷயம்....

கோவிலிலோ கோவில் அருகிலோ யாரவது ஒருவர் உங்களை தேடி வந்து பணம் கொடுத்தால், நீங்க யோகக்காரர்! நிச்சயம் உங்களுக்கு பணம் கொட்டும். ( எங்களையும் கொஞ்சம் பாத்துக்கோங்க! பெங்களூர் தானே )

எனக்கும் ஒருவர், நூறு டாலர் நோட்டு ஒன்றை திருப்பதி கோவிலில் மார்ச் 2007 இல நீங்கள் சொன்ன மாதிரி கொடுத்தார். அதை அப்படியே உண்டியலில் போட்டேன். அதன் பிறகு அரசு வேலையை விட்டு, நல்ல முறையில் சம்பாரித்து ( ஒரு வருடத்திலேயே, முன் பதினாறு வருடம் சம்பாரித்ததை ஆண்டவன் கொடுத்தான் )

இன்னொரு விஷயம். இப்படி பணம் வரும் போது, உங்கள் புத்தி கவனமாக இருக்க வேண்டும். மனசு பிசகிவிடும். நண்பர்கள் விலகுவார்கள், அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
--
Regards
Ramesh
Jonathan Swift - "May you live every day of your life."

3 comments:

Moganasundaram said...

believe this?

Ramesh said...

I believe it and better you believe it! OK?

realstory said...

i like your story but is a real or no. i now .i believe.